இணையதளம் என்பது பல வலைதளங்களை (websites) உள்ளடக்கியது ஆகும்.

இணையம் அல்லது இணையதளம் என்பதை ஆங்கிலத்தில் Internet இன்டர்நெட் என அழைக்கப்படுகிறது.

WAN (Wide Area Network) என்றும் அழைப்பார்கள்.